மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கெங்காதரன் விநாயகபுரம் துணுக்காய் ஒட்டங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் வள்ளியம்மை அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute