1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் மத்தி, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Nigeria Kaduna மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் நாகமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02/12/2023
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க கண்டது
எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்!!
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!!!
நாங்கள் கலங்கி நின்றாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர்!!
தகவல்:
குடும்பத்தினர்
Navam & Family, Please accept our deepest sympathies and heartfelt condolences. May his soul Rest In Peace. Rex & Family