Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAY 1967
இறப்பு 06 OCT 2020
அமரர் பேரம்பலம் மனோகரன்
வயது 53
அமரர் பேரம்பலம் மனோகரன் 1967 - 2020 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் மனோகரன் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், திருப்பதி(மணி) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன், புனிதவதி(இலங்கை), பேரின்பநாதன்(கனடா), புஸ்பவதி(இலங்கை), கலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணம்(இலங்கை), அரியம்(இலங்கை), தேவராசா(இலங்கை), மஞ்சு(கனடா), காலஞ்சென்ற கோபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகர், அருணாசலம், பொன்னுதுரை, சண்முகம், யோகம்மா, மங்கையற்கரசி(கிளி- கனடா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா, அருமைநாயகம், கணேசன்(கனடா), காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 05 Nov, 2020