யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremerhaven ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் தவராஜா அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பேரம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வன், யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வலரி(Valerie), நிக்கி(Nixon) ஆகியோரின் அன்பு மாமனும்,
விக்னராஜா, சந்திரவதனி, பாலராஜா, ஆனந்தராஜா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரமேஸ்வரன், பாக்கியநாதன், பத்மறஞ்சி, பத்மநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
ஐஸ்மி, அவீனா, ஆவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
அன்னாரின் இறுதி நிகழ்விற்கான நேரலையானது Zoom இல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Play Store இல் Zoom App ஐ தரவிறக்கம் செய்து நேரலையில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Oct 2022 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Condolences, You will be in our thoughts and prayers during this awful time. May rest his Soul!