Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1946
இறப்பு 26 FEB 2014
அமரர் பேரம்பலம் சிவசுப்பிரமணியம்
(SPS மணியம்)
வயது 67
அமரர் பேரம்பலம் சிவசுப்பிரமணியம் 1946 - 2014 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சரசாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
 நினைவின் வண்ணங்கள்

ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
 ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது

எங்களுக்கு பெருமை சேர்த்த எம் அப்பாவே
உங்கள் சிறப்பினால் நாம் எல்லோரும்
 பெருமை அடைந்தோம்! இன்று
 நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
 நீங்கள் காட்டிய பாதையில்
தான் பயணிக்கின்றோம் அப்பா!

மண்ணோடு மறையும் காலம் வரை
 எம் நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute