வவுனியா நெடுங்கேணி பகுதி ஊஞ்சால்கட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாஸ்திரி கூளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் கந்தசாமி அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவனடியார், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகிதா(கனடா), செந்தூரன்(கனடா), செந்திலன், காலஞ்சென்ற மயூரன் மற்றும் அமிர்தினி(துர்கா- கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயசீலன்(கனடா), டினோஜா(கனடா), கலைவாணி, அமுதன்(செலான் வங்கி கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்த்திகேயன், நிலவன், கனிஸ்கா, அனுஜ், நிலக்ஸன், டன்னியஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகையா, நல்லம்மா மற்றும் தவமணி, சிங்கராஜா(ராஜா), சோமசுந்தரம்(விக்கினம்), அமிர்தலிங்கம்(ஐயா), சிவனந்தராஜ்(கே.பி .சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வல்லவான்தேவி, காலஞ்சென்றவர்களான குகநேசபாலன், பரிமளாதேவி மற்றும் சரோஜினிதேவி, சந்திராதேவி, சிவபாலன், விமலாதேவி, உதயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம் மற்றும் ராஜலட்சுமி(ஈஸ்வரி), உதயலட்சுமி(செந்துரு), சரோஜினிதேவி(கிளி), புஷ்பலதா(லதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திரவியம், தெய்வேந்திரம்பிள்ளை(JP- சமாதான நீதவான்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், தியாகராஜா மற்றும் அமுதலிங்கம், சிவசேகரம், சிவா ஆகியோரின் அன்பு சகலனும்,
கமலாதேவி, வசந்தி, ஜமுனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வவுனியா சாஸ்திரி கூளாங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் நெடுங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் ஊஞ்சால்கட்டி குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details