Clicky

மண்ணில் 04 DEC 1972
விண்ணில் 15 AUG 2023
அமரர் பிறேமதாஸ் நாகேஸ்வரி 1972 - 2023 இலுப்பைக்கடவை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜேசுதாஸ் 18 AUG 2023 Sri Lanka

அன்பான அண்ணி இனி எப்போது பார்ப்போம் அன்பு அக்கா ஏன் இடைநடுவில் சென்றீர்கள் ஆசைப்பெரியம்மா எமை விட்டுப்போனீர்களா? நினைவுகளைத் தந்துவிட்டு நீளாத்துயில் கொண்டீர்களோ இனிவாழும்காலம் முழுவதும் உங்கள் நினைவுடன் வாழும் உங்கள் உறவுகள் ஜேசுதாஸ் விஜி (ஐயண்ணா) பிள்ளைகள் குடும்பம்