1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பீதாம்பரம் குலசிங்கம்
Retired Civil Engineer
வயது 92
Tribute
54
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பீதாம்பரம் குலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:12/08/2022
அன்பு வழிகாட்டி அனைவரையும்
அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!!!
அன்பையும் பண்பையும்
பொழிந்த
நீங்கள் ஒரு
நொடியில்
மறைந்ததேன்?
இனி எப்போ எம்முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய்
உங்களுக்காய் அழுகின்றோம் அப்பா...
உங்கள் இழப்பை
எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest sympathies to you and your family.