யாழ். நல்லூர் ஆசிர்வாத அப்பர்கோவிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை டேமியன் அமலதாஸ் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மிக்கல்பிள்ளை கிறிஸ்டோபர்(இராசையா), இமெல்டா கிறிஸ்டோபர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இமாக்குலேட்டா(றட்னா) அவர்களின் அன்புக் கணவரும்,
றோமேஜன், றினோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற மேரிபுஸ்பராணி, மரியதாஸ், விக்டர் விமலதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜேசுதாசன், இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பீதாம்பரம், பஸ்தியாம்பிள்ளை மற்றும் அலெக்ஸ்சாண்டர், றமேஸ்குமார், ரூபி, பெலின், யோகேஸ்வரி, ஞானேஸ்வரி, விமலேஸ்வரி, ஜெயசீலன், தனசீலன், ரூபி, லூர்துமேரி, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசன்னா, பிரியாந்தினி, பிரசாந்தினி, சுஜீவன், றஜீவன், நிரோஜன், டினோஜன், ஜினோஜன், வேந்தன், இனியா, சாருக்கா ஆகியோரின் சிறியத் தந்தையும்,
மினோஜன், பாலினி, சுஜிவன், செலின், வின்ஸ்ரன், ஜீலியா, கரோலின், அல்றிக்கா, அல்றிசன், அன்றோயன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 03-08-2019 சனிக்கிழமை அன்று இத்தாலியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences, May the lord be with you and support you to get through this hard time.