யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mühlacker ஐ வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை வின்சன் ஸ்ரிபன் அவர்கள் 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோசப் மலர் தம்பதிகளின் மருமகனும்,
மேரி ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சகி(அனற்றலீனா), சிறானல், உமேஷன், உஷாகன், லனோறா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயநாதன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
டெலான், கவிதா, சுகாஜினி, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினிவிறட் இராசாத்தி, ஜெயசீலன், றோகனா, சேவியர், காலஞ்சென்ற அன்ரன் போல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனித்தா, ஜான்சன், அனோஜன், நிறோஜன் ஆகியோரின் பெரியப்பாவும்,
நரேன், பிரியா, சுசி, ஜுஜானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜோஸ்லின் நிலுக்சிக்கா, ஜெனிலின் நிர்மிதா, ஜோஸ்வின், அஸ்வின், நிவேதா, எமிலி, எலெனா, அக்க்ஷரா, மெவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.