Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1937
இறப்பு 20 DEC 2023
அமரர் பேர்ல் ஜெகத்ரா ராணி தெய்வேந்திரன்
Ret. English Teacher- SriLanka
வயது 86
அமரர் பேர்ல் ஜெகத்ரா ராணி தெய்வேந்திரன் 1937 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பேர்ல் ஜெகத்ரா ராணி தெய்வேந்திரன் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. தியாகராசா(மானிப்பாய்), சிவப்பிரகாசம் ஐடா அற்புதம்(உடுவில்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரேசு அப்பாத்துரை(நவாலி), சிவகுரு நாகம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அப்பாத்துரை தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தேசா(கனடா), சண்முகேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நளினி(கனடா), கிருஷாந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரபாலன்(அவுஸ்திரேலியா), ஷேர்லி(இலங்கை), துரைராஜா(கனடா), காலஞ்சென்ற அற்புதராஜா(அவுஸ்திரேலியா), லலிதா(இலங்கை), பத்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌசலா(அவுஸ்திரேலியா), புஸ்பா(கனடா), மகேந்திரன் போல்(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சன்(இலங்கை), நிர்மலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ராசரத்தினம்(அவுஸ்திரேலியா), மகேஷரத்தினம்(பிரித்தானியா) மற்றும் அருந்தவநாதன்(கனடா), காலஞ்சென்ற அற்புதநாதன்(இலங்கை), சத்தியானந்தன்(கனடா), திரவியரத்தினம்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான இந்திரா(அவுஸ்திரேலியா), மோகனா(பிரித்தானியா), சாந்தநாயகி(கனடா) மற்றும் அற்புதராணி(அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற முருகானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி(கனடா), அபீசன்(கனடா), ரோசினி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Pearl Jegathra Ranee Theiventhiran born in Colombo, Sri Lanka and lived in Markham, Canada, passed away peacefully and was embraced by God on 20th December 2023.

She is the loving daughter of Late C.M.Thiagarajah(Manipay) and Late Sivapragasam Ida Atputham(Uduvil). Loving daughter-in-law of Late Kathiresu Appathurai(Navaly) and Late Sivaguru Nagamma(Urumpirai).

Loving wife of Late Appathurai Theiventhiran.

Loving mother of Thesa Theiventhiran(Canada) and Shanmuhesan(Canada).

Loving mother-in-law of Nalini(Canada) and Krishanthy(Canada).

Dearest grandmother of Abirami(Canada), Abishan(Canada) and Roshini(Canada).

Loving sister of Chandrabalan(Australia), Shirly(Sri Lanka), Thurairajah(Canada), Late Atputharajah(Australia), Lalitha(Sri Lanka) and Padmini(Sri Lanka).

Loving sister-in-law of Goushala(Australia), Pushpa(Canada), Mahendran Paul(Sri Lanka), Late Ranjan(Sri Lanka) and Nirmala(Australia) and Late Rasaratnam(Australia), Late Mahesaratnam(U.K), Arunthavanathan(Canada), Late Atputhanathan(Sri Lanka), Sathiananthan(Canada), Thiraviaratnam(U.K), Late Indira(Australia), Late Mohana(U.K), Late Shanthanayaki(Canada), Atputharani(Australia), Sarojinidevi(Canada) and Late Murugananthan(U.K).

Live Streaming lilnk: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேசா - மகன்

Summary

Photos

Notices