யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்ள் ஜீவகுமாரி இரத்தினராஜா அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் முருகேசு கிறேஸ் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெல்சியா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மித்திரகுமாரி(கனடா), கலாநிதி சத்தியகுமாரி(கனடா), ஜெயக்குமாரி(டென்மார்க்), வசந்தகுமாரி(இலங்கை), தேவகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணலிங்கம்(கனடா), தேவராஜா(கனடா), தனபாலசிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் Rev. ராஜ்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிரோசன், அல்பேட், நவீனா, கிரிசா, ரவீன், தீபன், சருசன், கோட்சன், நோனி, நெபோ, சைலஸ், பென்சோ ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
The funeral on Saturday March 13th will be available to family only. If you would like to watch it online you can watch it on Zoom or on Youtube Stream.
Zoom: Join Zoom Meeting: https://cengage.zoom.us/j/95664253889?pwd=RTZ3eFVBTWR6TkhXN0I4NzlWM2tTUT09
Meeting ID: 956 6425 3889 Passcode: 204654
There are only 500 people that can join through Zoom. If you have trouble joining through Zoom please use the Youtube Stream link.
Youtube: https://youtube.com/channel/UCwOMDAG2SzuOJDLkv_fZjDg
Facebook Name : GTA Funeral Live Streaming
YouTube Channel Name : GTA Funeral Live
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP !!! My deepest sympathy and prayers to Jeeva's family!!!!