16ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30-09-2025
யாழ் அல்வாய் தெற்கு துவாரகையைப் பிறப்பிடமாகவும் மல்லாகத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் பழனி நவரத்தினம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 16 சென்றாலும்
ஆறாது ஐயா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் நெஞ்சில்
நீராக நின்றெரியுதையா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute