யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு சிலுவைராசா அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகனாதி விக்னேஷியாள்(Victoria) தம்பதிகளின் அருமை மகனும், பேதுரு சுவானி, மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விறிசித்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சலோமை, நிக்கிளான் மரியாம்பிள்ளை(பொன்னுத்துரை), சவரிமுத்து(சின்னத்துரை), சத்தியசீலன்(பாவலர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், அகஸ்ரின், பிலேந்திரன்,மேரி அஞ்சலா, பிரான்சிஸ்கா, அருளப்பு மற்றும் Sis.Metilda(பெந்தெகோஸ்தே சபை தேவ ஊழியர்- இலங்கை), அமிர்தநாதர் யேசுதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மனோகரி(அமுதா- Ascot), பிறிஜெட்(வசந்தா-Dartford), மனோதீபன்(வசந்தன்-Croydon) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
தர்மநாயகம், கிறிசான்ரன், புஷ்பராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நெகொமி(M. Jasper), திமொத்தி, செபோறா, ஜாயெல், சாம்சன் ஆகியோரின் ஆசைமிகு அம்மப்பாவும்,
மகிலா, நிகிலா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 12 Feb 2024 11:00 AM
- Monday, 12 Feb 2024 2:00 PM
- Monday, 12 Feb 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest sympathies and condolences. May you find comfort and peace in the memories you all shared. From : Mary Rose & Family (Mannar Sri Lanka)