Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1950
இறப்பு 09 MAR 2019
அமரர் பாவிலு அலோசியஸ்
வயது 69
அமரர் பாவிலு அலோசியஸ் 1950 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு அலோசியஸ் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாவிலு, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசீர்வாதம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெர்ணபேத் மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆம்ஸ்ரோங் மற்றும் கொலின்ஸ்(லண்டன்), பெர்னா வச்சலா(இத்தாலி), பெற்ரோனிய மதி(ஜேர்மனி), லெனிசியா லெணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வதனா(லண்டன்), லவன்(லண்டன்), றஜிவன்(ஜேர்மனி), குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியராஜா, சற்க்குணம் மற்றும் நிலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆகாஸ், சலோம், டிலக்சன், தீபிகா, அபினஸ், நிவேதா, சால்லோ, சாருஜன், சஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices