யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவேந்திரன் சிவசெல்வநாதன் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசெல்வநாதன், மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாகராஜா, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாதவி(லதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பவித்திரா, கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹரிந்திரன்(இங்கிலாந்து), ஷாமளா(அவுஸ்திரேலியா), குசேலா(கனடா), காலஞ்சென்ற கலேந்திரன், ஐயந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசி, சிவாஜி, சுரேஷ்குமார், ஜயரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருந்ததி(ராதா), பார்த்திபன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
டிலன், அபிமன், அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
செளமியா, அரவிந்த், அர்ஜுன், கெளதம், அபிஷேக், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனித்தா, பொனி, ரவீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept my condolences on your loss. May his soul Rest in Peace. My thoughts and prayers to his family and to the extended family. Hari; accept my condolences on your brother loss. Senathirajah...