Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 OCT 1938
மறைவு 06 APR 2023
அமரர் பவளவதி இராசையா 1938 - 2023 Johor Bahru, Malaysia Malaysia
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Johor Bahru வைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், சுதுமலை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளவதி இராசையா அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அம்மாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, குணதாசன், லோகதாசன், இரத்தினவதி, தனபாலன்(முன்னாள் பரியோவான் கல்லூரி அதிபர்) மற்றும் கிருபாலன்(இலங்கை ), தனலட்சுமி(மலேசியா), தனம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப், மகேஸ்வரி, புஷ்பராணிதேவி, அருளம்பலம், சோமசுந்தரம், இரத்தினபூபதி, செல்லம்மா, இராசம்மா, இராசமணி, அன்னம்மா மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), பிரேமராணி(இலங்கை), கணேசதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிகிருஷ்ணா, ராதாகிருஷ்ணா, காலஞ்சென்ற முரளிகிருஷ்ணா, மீரா(இலங்கை), ஹரிகிருஷ்ணா, யசோதா, சிவகிருஷ்ணா, ஸ்ரீகிருஷ்ணா, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரி, ஜெயரூபி, விவகானந்தராஜா, கெங்காவதி, கமலேந்திரன், சாந்தா, சசிகலா, ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரஷாந்த், துஷித்தா- Hugh, கிருஷாந்த், நிரோஷாந்த், கிரிஷாந்தி, பிரியந்தி, பானுஷன், பிரணவன்- வைஷ்ணவி, ஹரிவதனன்- தாமரா, ஹரிஹரன், தேனுஜா, அபிநயா, ஜனகன், ஐஸ்வரியா- Dylan, பவித்ரா, பிரவீன், ஜனுஷன், ஜெயராம், சௌமியா, ஹரிணியா, ஷோபிகா, அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சப்ரினா, கவினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

கோபிகிருஷ்ணா - மகன்
ராதாகிருஷ்ணா - மகன்
மீரா விவேகானந்தராஜா - மகள்
ஹரிகிருஷ்ணா - மகன்
யசோதா கமலேந்திரன் - மகள்
சிவகிருஷ்ணா - மகன்
ஸ்ரீகிருஷ்ணா - மகன்
ஜெயகிருஷ்ணா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices