
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட பவளராணி இராசரத்தினம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் (மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றமின், டர்சிகா, கம்சிகா, சஞ்சிபன், சஜீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜந்தினி, டினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டெல்பிஷா, ஜஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற தேவராஜா, புஸ்பராணி, இந்திராணி, காலஞ்சென்ற யோகராணி,ஜெயராணி(ஜெயா- பிரான்ஸ்), பத்மஜெயராஜன்(ராஜன்), உதயராணி(டாலா- லண்டன்), குணசேகரராஜா(சேகரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருமைத்துரை, காலஞ்சென்றவர்களான தங்கமணி, நாகரத்தினம், தில்லை சிதம்பர நடராசா, றோஸ்பேபி(கண்மணி), பத்மாவதி, சின்னதுரை, கந்தசாமி, ரவிந்திரராஜா(ரவி- பிரான்ஸ்), புஸ்பராணி, ரவீந்திரன்(லண்டன்), சுபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கருணானந்தம், மேரிகொலன், காலஞ்சென்ற செல்லத்துரை லக்சுமி ஆகியோரின் சம்மந்தியும்,
ஜெனிரா, றனிட், றஜீதன், ஜெனுசி, டெறன்சா, கெளசி, கன்ஸ்ரன், கிதுனா, துஸ்மிகா, டெஸ்மிகா ஆகியோரின் அன்பு அன்ரியும்,
சசிகலா, வினோத், விநோயா, கெளதம், வினோசன், நுகா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Jan 2022 11:45 AM - 2:15 PM
- Thursday, 20 Jan 2022 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...