
யாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட பவளராஜா சரஸ்வதி அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பவளராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிசான், நிவேதா, நிக்சன், நிலக்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகினி, நாசர் ஆகியோரின் மாமியாரும்,
செறோன், வர்சிகா, நிர்சேக், கவிசன், கதிர், ஆயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேவராசா, காலஞ்சென்ற பீதாம்பரம், அம்பிகாதேவி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரவேலு, தேவராசா பூமணி, வேலாயுதம் ரஞ்சினி, ரஞ்சன் சீமா, லோகேஸ்வரன் ரதி, விஜயராஜன் ரஞ்சனா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Jan 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 29 Jan 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 30 Jan 2023 9:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details