யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம்மா வெள்ளைச்சாமி அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வெள்ளைச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், சரவணமுத்து, தேசிங்குராஜா, நாகரத்தினம், ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மங்கலேஸ்வரி, சிறிகாந்தகணநாதன், சுரேந்திரநாதன், வனஜநாதன், நிமலநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான லோகநாதன், பிரேமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுப்ரமணியம், பாலசூரியர், ரட்ணகுமார், நாகேஸ்வரி, தனேஸ்வரி, சந்திரகலா, நளாயினி, ஜெயசுதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சுமன், சுமிதா, தாரணி, செந்தூரன், சோபனா, கவிதா, கவுந்தி, நிசாந்தன், ஆயிசன், கீரத்தனன், சாயி, ஸ்டெபான், சந்துரு, சந்துவி, பொணி, லில்லி, றொக்ஷானா, மதுமிதா, மதுசன், சகானா, சுஜி, சனித்தா, சோனியா, சூரியா, சந்தியா, சந்தோஷ், சந்துயா, நிதுசன், சாருசன், கஜிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Apr 2026 11:00 AM - 11:40 AM
- Sunday, 12 Apr 2026 2:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
To my beloved mother, Though distance keeps me away, my love and prayers are always with you. May you rest in eternal peace. With deepest love, Parameswary Balasurian(Baby).
Parames, heartfelt condolences, may her soul rest in peace.