
-
09 MAY 1927 - 14 AUG 2019 (92 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : இருபாலை, Sri Lanka மெல்போன், Australia
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா அழகரத்தினம் அவர்கள் 14-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னம்மா சரவணமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அழகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திலகராணி, திலகராஜன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, கார்த்திகேசு, குமாரசுவாமி, காலஞ்சென்ற புனிதவதி, கமலாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சற்குணவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், கலாவதி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, சுப்பையா, தங்கம், கந்தையா மற்றும் ஜெயலட்சுமி, காலஞ்சென்ற தாஸ், சந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லையா, அன்னப்பிள்ளை, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஸ்ரீகரி, யூடி, சின்மயன், சிந்தூரன், சிவகாமி, நிசாம்பவி, காருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நியாம், சியா, கேஷவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
