மட்டக்களப்பு தேத்தாத்தீவு கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsmead,Northwich, Cheshire ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளம் சபாரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-01-2023
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
உங்கள் அழகு வதனம் காணாமல்
தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள்
அழகு வதனம் தெரிகின்றதா என
தேடிப்
பார்க்கின்றோம்
ஒரு இடமும் காணவில்லையே ....
ஒரு முறை வந்து எங்கள் துயர்
துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை நாங்கள் தொலைத்து விட்டோமே!
காலங்கள் கடந்து சென்றாலும்
கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
by Guna family from Toronto Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Guna Kandasamy Family, Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Rajah Family from Germany
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Senthees Pathmanathan Family From Canada.
Dear Rekha and family Deepest sympathies to you and your family😭 May your mother’s soul RIP 🙏 Our thoughts and prayers are with you in this difficult time 🙏