
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pavalam Rajah
1926 -
2020

மறைந்த அம்மா தன் கணவனுடன் சேர்ந்து குடும்மத்தை உருவாக்கி, பிள்ளைகளை அன்பாக வளர்த்து, ஆயிரம் பிறைகளைக் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவரது ஆன்மா இறைவனடி சேர நல்லூர் முருகன் அருள்புரிவானாக. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (பண்டிதர் குடும்பம் சார்பாக ஶ்ரீஇரவீந்திர்ராஜா)
Write Tribute