Clicky

பிறப்பு 20 AUG 1926
இறப்பு 23 MAY 2020
அமரர் பவளம் ராசா
வயது 93
அமரர் பவளம் ராசா 1926 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

kannan family (drancy) 23 MAY 2020 France

எனது உயித்தோழன் சந்திரன், அவனுடைய தாயாரின் மறைவுசெய்தி மனதை உருக்கத்தான் செய்கிறது,அந்த தாயின் கைகளால் எத்தனை முறை பாசத்துடன் பரிமாறப்பட்ட புட்டு, இடியப்பம், தோசை, அப்பம் அதோடு அருமையான பால் தேநீர் ..நினைத்துப்பார்க்கையில் நெஞ்சம் கனக்கிறது. அந்த அம்மாவின் அப்பழுக்கில்லாத ஆத்மாவின் சாந்திக்காக ஆண்டவனை வேண்டுவதோடு,என் இதயபூர்வமான அஞ்சலியையும் சமர்ப்பித்து, அம்மாவை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். சாந்தி.சாந்தி. சாந்தி.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 23 May, 2020
நன்றி நவிலல் Mon, 22 Jun, 2020