Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 JAN 1938
இறப்பு 01 APR 2023
அமரர் பவளம் பரஞ்சோதி 1938 - 2023 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம் பரஞ்சோதி அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர். க. பரஞ்சோதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நந்தகுமார்(கனடா), சகுந்தலா(ஐக்கிய அமெரிக்கா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும் தர்மபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமுதினி(கனடா), அமிர்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Pavalam Paramjothy, who was born in Thirunelvely, and was a resident of Nallur and Markham Canada passed away on April 1st, 2023.

She was a loving daughter of Late Sinnathurai and Late Nagamma, Loving daughter-in-law of Late Kathiravelu and Late Sellamma,

Beloved wife of Late Dr.K Paramjothy,

Loving mother of Nandakumar(Canada), Sakuntala(USA), and Selvakumar(Canada).

Loving sister of Late Kailasapillai, Late Arasaratnam, and Tharmapalan(Sri Lanka).

Loving mother-in-law of Kumuthiny(Canada), Amirthalingam(USA), and Vathana(Canada).

Loving grandmother of Abbiraam, Kugan, Geetha, Selina and Sevaan.

This notice is provided for all families, relatives and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நந்தகுமார் - மகன்
செல்வகுமார் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Ly Family.

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sundar family.

RIPBOOK Florist
Canada 1 year ago