Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1955
இறப்பு 15 FEB 2023
அமரர் பவுஸ்ரின் செபஸ்ரியாம்பிள்ளை
வயது 68
அமரர் பவுஸ்ரின் செபஸ்ரியாம்பிள்ளை 1955 - 2023 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Christchurch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவுஸ்ரின் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பவுஸ்ரினா சியாமா, ஆஸ்லி பிறிந்தன், செபஸ்ரினா போலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டொறின் ஜோசப், டெல்சியா ஜேகப், காலஞ்சென்றவர்களான டெலினா பெர்ணாண்டோ, தோமஸ் செபஸ்ரியம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆஸ்லி பிறிந்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices