யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொலின் தம்பிநாயகம் அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் துரைசாமி மேரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பீட்டர் தம்பிநாயகம் விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற போல் தம்பிநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருள் யூஜின் தம்பிநாயகம் அவர்களின் அன்புத் தாயாரும்,
பிரேமா தம்பிநாயகம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ரோஷன் தம்பிநாயகம்- சாயா தம்பிநாயகம் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அர்லோ தம்பி அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற அலோசியஸ் துரைசாமி(பிரித்தானியா), மரியோ துரைசாமி(Texas, ஐக்கிய அமெரிக்கா), கார்மல் குணநாயகம்(கனடா), காலஞ்சென்ற அல்பிரட் துரைசாமி(கனடா), தங்கா சயந்தராஜா(கனடா), அமலா செருபிம்(கனடா), நிர்மலா செருபிம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தவம் துரைசாமி(பிரித்தானியா), தெரேஸ் துரைசாமி(Texas, ஐக்கிய அமெரிக்கா), பிலிப் குணநாயகம்(கனடா), காலஞ்சென்ற அந்தோனி சயந்தரராஜா, ரனேஸ் துரைசாமி, இஸ்வராஜ் செருபிம்(கனடா), தேவா செருபிம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் தம்பிநாயகம், லில்லி இன்னாசிமுத்து, டேவிட் தம்பிநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is immense sadness that we announce the passing of Pauline Thambinayagam left us peacefully on Friday 19th of January 2024, born in Pathavathai, a town in Jaffna, Sri Lanka and lived in Ilford, London, UK.
She was the dearest daughter of late Mary and late Joseph Thuraisamy, Daughter in law of late Victoria and late Peter Thambinayagam.
Beloved wife of late Paul Thambinayagam.
Loving mother of Arul Eugene Thambinayagam.
Devoted mother-in-law of Prema Thambinayagam.
Loving grandmother of Roshan Thambinayagam- Saya Thambinayagam.
Loving great grandmother of Arlo Thambi.
Dearest sister of late Aloysius Thuraisamy(UK), Mario Thuraisamy(Texas, USA), Carmel Gunanayagam(Canada), late Alfred Thuraisamy(Canada), Thanga Sayantharajah(Canada), Amala Cherubim(Canada) and Nirmala Cherubim(Canada).
Loving Sister-in-law of Thavam Thuraisamy(UK), Therese Thuraisamy(Texas, USA), Philip Gunanayagam(Canada), late Anthoney Sayantharajah, Rannas Thuraisamy, Iswaraj Cherubim(Canada) and Deva Cherubim(Canada).
Loving sister-in-law of late Rasendram Thambinayagam, late Lilly Innazimuthu, late David Thambinayagam.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Sunday, 28 Jan 2024 3:00 PM - 5:00 PM
- Monday, 29 Jan 2024 10:00 AM
- Monday, 29 Jan 2024 12:00 PM