Clicky

Born 17 JUN 1960
Died 05 JUL 2024
Mr Paul Sathianesan Duraisamy
Age 64
Mr Paul Sathianesan Duraisamy 1960 - 2024 Urumpirai, Sri Lanka Sri Lanka

Tribute

செந்தில் 12 JUL 2024 United Kingdom

அன்பான நண்பன் Paul சத்யநேசன் மறைவு கேட்டு ஆழ்ந்த துயரில் இருக்கும் நண்பன் . நாம் இருவரும் 1985 இல் லண்டனுக்கு வந்தோம் வெவ்வேறு தினங்கள் என்றால் கூட இருவரும் தொடக்கத்தில் இருந்தே எங்கு கண்டாலும் அதே போல பழகி வரும் நண்பர்கள். பல ஆண்டுகளாக காண இல்லை என்றால் கூட Paul எனை எங்கு கண்டாலும் பேசி விட்டு தான் போவான். இப்போ அவனை இல்லை என்று நினைக்க மனது ஒத்து கொள்ளவே இல்லை. நண்பன் Paul ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல தமிழ் தாயை வேண்டுகிறேன். அன்புடன் செந்தில்