Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1949
இறப்பு 26 SEP 2024
அமரர் பற்றிக் செவேந்திரன்
வயது 75
அமரர் பற்றிக் செவேந்திரன் 1949 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிக் செவேந்திரன் அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, சவிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசப், ஜெசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிண்டா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை(டயானி எலக்றிகல்ஸ்), பஸ்ரியன் ஆகியோரின் சகோதரரும்,

தயாவதி, குஞ்சு, ஐடா(பிரித்தானியா), அன்ரன், கில்டா, ரவி(பிரான்ஸ்), வேதநாயகம்(பிரித்தானியா), சாரதா, காலஞ்சென்ற இக்னேசியஸ் ஆகியோரின் மைத்துனரும்,

பிறிந்தா(பிரித்தானியா), பிரதீனா(கட்டார்), காலஞ்சென்ற அனோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றிச்சட் நியூமன்(பிரித்தானியா), விஜயாளன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷனன், ஒலிவர், ஷேர்லின், அவ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கவிதா, பிரியா, மயிலினி, யதுசனா, இஷாலினி, கென்னத் ஆகியோரின் நேசமிகு சித்தப்பாவும்,

இந்து, சுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வு 30-09-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிண்டா - மனைவி
றிச்சட் நியூமன் - மருமகன்
விஜயாளன் - மருமகன்

Photos

Notices