Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 MAR 1963
இறப்பு 24 OCT 2023
திருமதி பற்றீசியா பப்ரிஸ்ட் வினாயகமூர்த்தி (றோதா)
வயது 60
திருமதி பற்றீசியா பப்ரிஸ்ட் வினாயகமூர்த்தி 1963 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவைப் பூர்விகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புவை வதிவிடமாகவும், கனடா Vaughan ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பற்றீசியா பப்ரிஸ்ட் வினாயகமூர்த்தி அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.