10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினிப்பிள்ளை நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல்
காட்ட ஒரு முறையாவது வாங்க
அம்மா உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம்
நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது
அம்மா எங்களுக்கான இலக்கணம்
படைத்த உங்களை பத்து
அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்