யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, Castrop-Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்திலோமை மேரிமெற்றில்டா அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பார் சவிராசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பாவிலு மரிய சவிராசி(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்திலோமை(ராசு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மேரிகிளாறா(வெனிற்றா), பிரான்சிஸ்கா(சின்னம்மா) மற்றும் ராஜினி, எலிசபெத்ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, இராசேந்திரம், அமிர்தநாதன்(பொன்னு) மற்றும் நீக்கிலாஸ்(துரை), ராஜேஸ்வரி(பிள்ளை), யேசுதாசன்(ராசா), பிலேந்திரன், எலிசபெத், திரேசம்மா, சால்ஸ்குயின்ரன், பற்றீசியா, செபஸ்ரியாம்பிள்ளை, மரியவின்சன் சிறிடியன் கொட்விறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிறிஸ்ரி(பிரான்ஸ்), மேரியுலிற்றா(பிரான்ஸ்), மரியவதனா(சறோ, சுவிஸ்), லின்ரா(பிரான்ஸ்), ஞானகலா(ஜேர்மனி), ஸ் ரீபன் (செல்வா, ஜேர்மனி), சுதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதா, றிச்சர்ட், தர்மலிங்கம், ரவிந்திரன், ரகு, ஹேமா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ் ரீஃபனி, ஸ்ரெலின், தான்யா, தருசனா, ஸ் ரீவ், கெவின், எவலின், ஏஞ்சலின், ஸ்ரெபி, எர்வின், ஹெலன், எடலின், செலினா, கிர்வன், தர்வின், ஆரோன், எல்றோய், றியான், லெறோன், ஜெய்ஸ், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Feb 2026 3:00 PM - 5:00 PM
- Monday, 23 Feb 2026 8:00 AM - 9:30 AM
- Monday, 23 Feb 2026 11:00 AM
- Monday, 23 Feb 2026 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details