யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பத்மினிதேவி பரமநாதன் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலைவாணி அரிசி ஆலை ஸ்தாபகர்- கொக்குவில்), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமநாதன் அவர்களின் அருமைத் துணைவியாரும்,
அகிலன், பகிரதி, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாரிணி, பத்மநாதன், அனில் பிரியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலா, விமலா, லலிதா, சிறிரங்கநாதன், கலைவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருபாகரன், சிவானந்தன், கலாமணி, காலஞ்சென்ற சரோஜினிதேவி, கைலநாதன், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருணி, ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சோபி, ரூபன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link:- Click Here
நிகழ்வுகள்
- Monday, 31 Jan 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 01 Feb 2022 8:00 AM - 10:00 AM
- Tuesday, 01 Feb 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our Heart felt condolence to Paramanadhan uncle and children.