
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bolton Lancashire ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மினிதேவி குகதாஸ் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
காலஞ்சென்றவர்களான கந்தையா(Retr.Superintendent.Surveyor) மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
குகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனகன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷானி, அனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹரிணி அவர்களின் பாசமிகு பேத்தியும்
காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், அருள்சோதி மகாலிங்கம் (Baba), மலர் பாலேந்திரன், மகேந்திரன், ரஞ்சிற் மற்றும் விமலா தனபாலசிங்கம்(பிரித்தானியா), வரோதயன்(High Wycombe- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற அழகேந்திரன்(பட்டுராசா) அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், பாலேந்திரன், மற்றும் தனபாலசிங்கம்(பிரித்தானியா), சிவசத்தியா(High Wycombe- பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கெங்ககுலதிலகம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பத்மினிதேவியின் பிரிவால், துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம் . குமாரசிவம் குடும்பம்...