
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி தம்பு அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று தனது 101வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற தம்பு மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, விநாயகமூர்த்தி, குணவதி, நீலாம்பிகை மற்றும் ஏகாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகசுந்தரா, சிவநாதன், விவேகசுந்தரா, சத்தியநாதன், அம்பிகா, கருணாகரன், சுபாஷ்கரன், ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா, ரோகினி, காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ், தனலக்ஷ்மி, யோகநாதன், ஜனனி, பாலலக்ஷ்மி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன்- சுபோதினி, சந்திரிக்கா- வசந்தன், குணாளன்- சுபாஜினி, காருண்யா- ரஞ்சித், வித்யா- கஜன், கஜன்- ராஜி, காயத்திரி- சுகுமார், அபிமன்யு- திரிசூலா, ஜெய்மகிரண், பரதன், லவன், அரிகரன்- ஜெயந்தி, அனந்தினி- மயூரன், தர்மினி, கபிலா, சிந்துஜா, அனுஷா, பைரன், டிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதர்ஷ், அபிலாஷ், அக்ஷயா, விஸ்வா, சுவேதா, அட்விகா, அம்ரிதேஷ், கவிஷ், கைரா, சாய்ரன், சரண், டியா, ரோஹன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக 10-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 முதல் பி.ப 03:00 வரை Bunurong Memorial Park, 790 Frankston, Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia எனும் முகவரியில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our heartfelt condolences to all the family members