யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மாவதி மதனசேகரன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று கனடா Torontoவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. மதனசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜனன், ஜகிர்னன், Dr.மாதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயறூபி, ரதி, Dr .கௌரிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், தயாவதி, தயானந்தன், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நற்குணசேகரன், தவராணி, சந்திராதேவி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற Dr. பத்மநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற மோகனவல்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜகதோத்திரன், அஸ்வினி, வர்ஷினி, ரோஷினி, வைஷ்ணவி, ஜனனி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்ர்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Pathmawathy. Mathanasegaran was born in Manipay and lived in Colombuthurai, Colombo, Singapore and Canada. Mrs.Pathmavathy Mathanasegaran passed away peacefully on 22nd of February, 2024 in Toronto, Canada.
She was the beloved daughter of late Ponnambalam Ratnam and the beloved daughter-in-law of the late Appiah Nagaratnam.
Beloved wife of late Dr. Mathanasegaran,
Loving mother of Gajanan, Jagirnan and Dr. Mathini,
Dear Mother-in-law of Jeyaruby, Rathy and Dr. Gowrishanker,
Dear sister of late Selvaratnam, Thayavathi, Thayananthan and Pathmanathan.
Dear sister-in-law of late Natgunasegaran, Thavarani, Chandradevi, late Sivapathasundaram, late Dr.Pathmanathan, Parameswari and late Mohanavalli,
Dear grand mother of Jagathodran, Assweni, Varshni, Roshni, Vaishnavi and Janani.
We kindly request all relatives and friends to accept this notice through RIPBOOK.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Saturday, 02 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 03 Mar 2024 7:00 AM - 8:00 AM
- Sunday, 03 Mar 2024 8:00 AM - 9:30 AM
- Sunday, 03 Mar 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details