Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 DEC 1937
இறப்பு 05 JUL 2020
அமரர் பத்மாவதி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ் இந்து ஆரம்ப பாடசாலை
வயது 82
அமரர் பத்மாவதி சுப்பிரமணியம் 1937 - 2020 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வேலணை கிழக்கு தாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மகளிர் ஒழுங்கையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.