Clicky

பிறப்பு 26 MAR 1941
இறப்பு 15 MAR 2025
திருமதி பத்மாவதி சண்முகநாதன் (பத்மா ரீச்சர்)
வயது 83
திருமதி பத்மாவதி சண்முகநாதன் 1941 - 2025 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Pathmavathy Shanmuganathan
1941 - 2025

எமதினிய சிறிய தாயாரே, போய்வாருங்கள! அம்மாவிற்கு முன் ஒன்று பின் ஒன்றென மூவன்னையராய் எம்மை காத்து வளர்த்த எம் அன்னையரில் இளையவரே போய்வாருங்கள். பெரியமாமா, சின்னமாமா, பெரியம்மா,அம்மா நால்வரையும் உங்களில் பார்த்து இருந்தோம், இன்று முதல் உண்மையிலேயே தாயில்லா பிள்ளைகளானோம்.எமக்கு எழுத்தறிவித்த இறைவியே, போய் வாருங்கள். ஆதம சாந்தி வேண்டிபிரார்த்திக்கின்றோம். ஒம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute