யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி பேரம்பலம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம்(நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா(பிரான்ஸ்), பிறேமளா(காரைநகர்), முரளிதரன்(லண்டன்), அனுசா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர்- பிரான்ஸ்), முருகமூர்த்தி(ஓய்வுநிலை அதிபர்- யாழ்ரன் கல்லூரி), தயாளினி(லண்டன்), விக்னேஸ்வ்ரன்(ஆசிரியர்- பசறை தமிழ் ம்.ம்.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வராணி, கமலாதேவி, காலஞ்சென்ற நீதிராசா, கங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கிருஸ்ணப்பிள்ளை, முருகேசு, பாக்கியம் மற்றும் மனோன்மணி, கமலம்மா, அருளம்பலம், சண்முகசங்கரன், கமலவேணி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலன், இராகுலன், நகுலன், மயூரேசன், செந்தூரன், அபிதா, கெளசிகன், கிருத்திகா, நிரோசன், நிருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.