Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUL 1939
இறப்பு 13 DEC 2020
அமரர் பத்மாவதி நடராஜா 1939 - 2020 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாவதி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அம்மா

பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று வந்தோர்க்கு
பையிலும் நீ கொடுத்தீர் அம்மா

ஆண்டொன்று கடந்தாலும் மீளவில்லை
உங்கள் நினைவிலிருந்து
ஈரேழு ஜென்மங்கள் கடந்தாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு அகலாது
நிலைத்து நிற்கும்

உமது ஆத்மா சாந்திபெற வேண்டுகிறோம்

தகவல்: குடும்பத்தினர்