யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரேசன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கதிரேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மஈசன், அசோகன் மற்றும் பத்மினி(உமா- ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்), ஸ்ரீதயா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), இராகவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி மற்றும் ஜெகதீஸ்வரி, ஆனந்தநடராஜா, பரமானந்தம், சதீஸ்வரி, சர்வலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவகன், நர்தனன் மற்றும் கார்த்திகாயினி, நித்தியானந்தன், காயத்திரி , நிசாந்தன், தாட்சாயினி, துஷ்யந்தன் , மாதினி, காலஞ்சென்ற பாலரூபன் மற்றும் கோகுலகிருஷ்ணன், கஸ்தூரி, நிவேதிதா, திலீபன், வைதேகி, பரமேஸ்வரன், கெளதமி நந்தீபன், ஸ்ரீராம் வைஷ்ணவி, யூலியன் றொமா, சுரபி ஜெனிஷ், ஆரபி அடம், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலானி, புவிசா, அபினா, மதுசாயினி, சாதனா , சாயீசன், குகசாயினி, கவிசயன் , அதிஷ், உதிரன், மிருணாளினி, பிருந்தன், லட்சுமி, வைஷ்ணவி, விஷ்ணு, ஸ்ருதி, பிரணவ், நோவா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 04-12-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(10/7 நாவலடி ஒழுங்கை,திருநெல்வேலி) நடைபெற்று, பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.