Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 18 FEB 1943
விண்ணில் 14 FEB 2022
அமரர் பத்மாவதி கதிரவேற்பிள்ளை
வயது 78
அமரர் பத்மாவதி கதிரவேற்பிள்ளை 1943 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(CTB- தங்கண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,

பரிமளம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற யோகநாதன், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி- ராஜேந்திரன், சாமுண்டீஸ்வரி- யோகேஸ்வரன், வரதராசா- தர்சினி, சரோஜினி- ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரசன்னா- கிரிதாரிணி, பிரவீனா- சுகந்தன், பிரியங்கா- சுவீதரன், பிரதீப், தக்‌ஷன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏகன், ஆதவன், பிரகீத், சித்திரேயன், அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதன் - மகன்
சாந்தினி(சாந்தி) - மகள்
சாமுண்டீஸ்வரி(ஈசா) - மகள்
சரோஜினி(கிளி) - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices