Clicky

மலர்வு 06 DEC 1945
உதிர்வு 05 FEB 2024
ஸ்ரீமதி பத்மாவதி கோபாலகிருஷ்ண சர்மா (பட்டம்மாள்)
வயது 78
ஸ்ரீமதி பத்மாவதி கோபாலகிருஷ்ண சர்மா 1945 - 2024 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பாசமும் மிகுந்த எங்கள் சித்தி, கொடுப்பதற்கென்றே உங்கள் பிறப்பு அது அன்பானாலும், பொருட்கள் என்றாலும், விருந்தோம்பல் இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒழுக்கம், எழிமை, பொறுமையின் மறு உருவம் நீங்கள். தையல் விரும்பி, ஜீவகாருன்யம் கொண்டவர், தன் பிள்ளைகள் மட்டுமின்றி தன் அக்கா பிள்ளைகள்அ, னைவரிலும் அன்பு பாரமட்சமின்றி செலுத்தி, எல்லோரையும் உபசரித்து அன்பால் அணைப்பீர்கள் 🥲🙏 உங்கள் இழப்பு , உங்கள் அக்காவான என் அம்மாவின் மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. சித்தப்பா , முரளி, கோகுலன் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர பங்குரு முருகனை பிரார்த்தனை செய்கின்றேன்🙏 ஓம் சாந்தி 🙏
Write Tribute