Clicky

பிறப்பு 04 OCT 1934
இறப்பு 26 FEB 2020
அமரர் பத்மாவதி பாலராஜா (பாலராஜா டீச்சர்)
இளைப்பாறிய இராசயன ஆசிரியை
வயது 85
அமரர் பத்மாவதி பாலராஜா 1934 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmavathy Balarajah
1934 - 2020

தாயிற் சிறந்தவோர் கோயிலும் இல்லை என்பது முது மொழி. தாயின் அன்பிற்கு ஈடில்லை என்பதும் நாமறிந்த உண்மை! அன்பின் உறைவிடமாய் பண்பின் சிகரமாய் வந்த போதெல்லாம் வரவேற்று உபசரித்த மாமியின் இழப்பால் தவிக்கும் உஷா பிரபா சுபத்திரா பகீரதன் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து துயர் பகிரும் மருமகன் அரியநாயகம் குடும்பத்தினர்

Write Tribute