Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1946
இறப்பு 19 JUL 2023
அமரர் பத்மாதேவி ஜெயராஜசிங்கம் 1946 - 2023 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாதேவி ஜெயராஜசிங்கம் அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துரத்தினம் தவமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அமிர்தலிங்கம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி(யாழ்ப்பாணம்), ரோஹிணிதேவி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மாலினிதேவி, தவரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Jenine(அவுஸ்திரேலியா), Ueshanthan(England), Jeyanthan(Australia), Suthagini (America) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Sharabinth (Australia), Banu (England), Siyamalabalini (Australia), Thayaparan (America) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Thuraisingam (Canada), Saraswathy (Vavuniya), Poopalasingam (Canada), Mahaluxmi (Canada), Dr Canakaratnam (Jaffna), Tharmajeyasooriyar (Jaffna), Uma (Australia) ஆகியோரின் மைத்துனியும்,

Shiyaam, Sharan, Vikesh, Pramiya, Shobitha, Thaneesha, Vibeshan, Lavenia, Lashali ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Pathmathevy Jeyarajasingam passed away on Wednesday, the 19th of July 2023. She was born in Urumpirai and resided in Urumpirai, Colombo and Melbourne, Australia.

She was the eldest daughter of the late Muthuratnam and Thavamany, and loving daughter-in-law of the late Amirthalingam and Pahavathy.

Beloved wife of late Jeyarajasingam.

Devoted mother to Jenine (Australia), Ueshanthan (England), Jeyanthan (Australia) and Suthagini (America).

She was a caring mother-in-law to Sharabinth (Australia), Banu (England), Siyamalabalini (Australia) and Thayaparan (America).

She was also close with her siblings Kamalathevy (Jaffna), Rohinithevy (Jaffna), the late Malinithevy and Thavaratnam (Australia).

She was a loving sister-in-law to Thuraisingam (Canada), Saraswathy (Vavuniya), Poopalasingam (Canada), Mahaluxmi (Canada), Dr Canakaratnam (Jaffna), Tharmajeyasooriyar (Jaffna) and Uma (Australia).

Pathmathevy was also a wonderful and loving grandmother to Shiyaam (Australia), Sharan (Australia), Vikesh (England), Pramiya (England), Shobitha (Australia), Taneesha (Australia), Vibeshan (Australia), Lavenia (America) and Lashali (America).

This notice is provided for all families and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Ueshanthan - மகன்
Jeyanthan - மகன்

Photos

Notices