Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 05 JAN 1942
விண்ணில் 18 DEC 2018
அமரர் பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை
வயது 76
அமரர் பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை 1942 - 2018 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலி.

பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலி.

அன்னார்களின் ஆன்ம சாந்திப் பிரார்த்தனை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் தேச உணர்வாளர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.

இந்த அறிவித்தலைத் தங்களது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் குடும்பத்தோடு வருகை தந்து, எமது அன்புத் தெய்வங்களின் ஆன்ம சாந்திக்காக வணங்கி மதிய உணவிலும் கலந்துகொள்ளுமாறு நட்புரிமையோடு கூடிய அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

மண்டப  முகவரி:
733 பேர்ச் மவுண்ட் வீதி,
கந்தசுவாமி  ஆலயம்,
கனடா.

733 Birchmount Rd,
Scarborough,
ON M1W 3T8,
Canada

இங்ஙனம், 100798
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்