யாழ். அல்வாய் தெற்கு சவராசீமாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மரூபன் கந்தையா அவர்கள் 07-07-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நீர்வேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுந்தரலிங்கம், குணலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிதா அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மலோகன்(ஜேர்மனி), பத்மராதா(கனடா), பத்மலதா(இலங்கை), பத்மராஜன்(பிரான்ஸ்), வனிதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா(கனடா), சுதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்திவேலாயுதம்(இலங்கை), இந்திராணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோ(கனடா), ஜெகதீசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகராசன்(கனடா) அவர்களின் அன்புச் சகலரும்,
அனுஷா(ஜேர்மனி), வாசுகி(பிரான்ஸ்), லக்ஷனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷா(ஜேர்மனி), லோஜிதன்(ஜேர்மனி), ஆருஷன்(பிரான்ஸ்), றசானா(கனடா), ஹர்சனா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சங்கரி(கனடா), சாம்பவி(கனடா), அபிவர்ஷன்(இலங்கை), கேதுசன்(இலங்கை), கிசோனா(கனடா), கிசான்(கனடா), துசிந்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Jul 2021 7:00 AM - 10:00 AM
- Wednesday, 14 Jul 2021 10:30 AM
- Wednesday, 14 Jul 2021 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details