வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஸ்டேசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மரஞ்சன் பத்மநாதன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேற்பிள்ளை பத்மநாதன், காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி(பணிபாளர் சமுர்த்தி, வவுனியா) அவர்களின் அன்பு கணவரும் ,
தாமிரா அவர்களின் அன்பு தந்தை,
காலஞ்சென்ற பத்மராஜன், பத்மசைலா(லண்டன்), பத்மகிரீபன்(கனடா) பத்மநீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகர்(லண்டன்), ஜெயராணி(கனடா), ரவிதரன்(கனடா), குணபாலசிங்கம்(யாழ்ப்பாணம்), தனபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான உருத்திரசிங்கம், புஸ்பராணி, புஸ்பமலர் மற்றும் அம்பாளிகை(யாழ்ப்பாணம்), அம்பிகை(ஜெர்மனி), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 25-11-2019 திங்கட்கிழமை அன்று வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May anna’s soul rest in peace. Our deepest condolences to the family.