It is with deep sadness and much love that we announce the passing away of Mrs. Pathmanithy Vimalarajah of Karavetti (who formerly resided at Kirillapone, Colombo 5, and was residing in Sydney) on 6th August 2023, in Sydney, Australia.
She is the beloved wife of Mr. V. Vimalarajah (Attorney-at-Law, Retired Labour Tribunal President & Industrial Court Arbitrator - Sydney).
She is the loving daughter of late A. R. Subramaniam & late Ponnamma, daughter-in-Law of late Velayutham & late Chellamma, and the dearest sister of late Mahalingam (Retired Manager at Bank of Ceylon).
She is the beloved mother of Subendra (Attorney-at-Law Sri Lanka & Australian Legal Practitioner - Sydney), Buvendra (Sydney), late Vimalini, and Pathmarajeendra (Sri Lanka).
She is the beloved Mother-in-law of Rohini (Sydney), Bhavani (Sydney), Nanthakumaran (Brisbane), and Punyaseeli Jinadasa (Sri Lanka).
She is the beloved grandmother of Subeta (Sydney), Harrison (Sydney), Rohita (Sydney), Luckme (Sydney), Lakith (Sydney), Nanthika (Brisbane), Vimanya (Sri Lanka), and Vinnal (Sri Lanka).
This notice is provided for all family and friends.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Kirillapone, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநிதி விமலராஜா அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலராஜா (Attorney-at-Law, Retired Labour Tribunal President & Industrial Court Arbitrator - Sydney) அவர்களின் அன்பு பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் (Retired Manager at Bank of Ceylon) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுபேந்திரா (Attorney-at-Law Sri Lanka & Australian Legal Practitioner - Sydney), புவேந்திரா (Sydney), காலஞ்சென்ற விமலினி, பத்மராஜேந்திரா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகினி (Sydney), பவானி (Sydney), நந்தகுமரன் (Brisbane), புண்ணியசீலி ஜினதாசா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபீட்டா (Sydney), ஹரிசன் (Sydney), றோகிட்டா (Sydney), லக்மி (Sydney), லக்கித் (Sydney), நந்திகா (Brisbane), விமன்யா (Srilanka), வின்னால் (Srilanka) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Events
- Thursday, 17 Aug 2023 10:00 AM - 11:30 AM
- Thursday, 17 Aug 2023 12:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept my heartfelt condolences..