யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநிதி இராசேந்திரம் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் வல்லிபுரம், நாகம்மா இராசேந்திரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சுதாநிதி(ரதி- இலங்கை), கலாநிதி(கனடா), ஜெயநிதி(கனடா), குலநிதி(கனடா), உதயேந்திரன்(உதயன்- கனடா), தவேந்திரன்(பவா- கனடா), விஜேந்திரன்(விஜி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன், இரவீந்திரராசா(கனடா), கிருஸ்ணதாஸ்(அம்புலி- கனடா), கதிர்காமசேகரன்(கண்ணன்- கனடா), துசாதா(கனடா), யாழினி(கனடா), தீபா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஷாந்தன், அனுசாந்தன், யசோதா, கிருத்திகா, யசிந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கிருஷ்ரிகா, கிஷானி, நிஸ்மியா, ரொஷான், மகிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விதுன், அர்ச்சனா, அஜய், ஜெனலியா, அயானா, மெலோனா, லிஸ்னா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆர்த்தி, அனிதா, சிறிகுமார், பாலமுரளி ஆகியோரின் அருமை மாமியாரும்,
அர்த்தஷா, அக்னிசன், அரியானா, ஆர்னிஷா, ஆதீஸ், துஜானா, அபரணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று செம்மனி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anyone can be forgotten but not (Nithy ) who chose a life of selflessness and generosity.